fbpx

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – CMRL

பணியின் பெயர் – Manager, Assistant & General Manager

பணியிடங்கள் – 17

விண்ணப்பிக்க கடைசி

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். …

காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால சுகாதார அபாயங்களைக் குறைக்க முன்கூட்டியே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் அவசரத் தேவையை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம்

வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்ற பழமொழி இருக்கிறது. இவை இரண்டும் சுலோபமான வேலை இல்லை. நீங்கள் வீடு கட்ட ஆரம்பித்து தள்ளாடுவதை விட அதனை கட்டுவதற்கு முன்பே ஆலோசிக்க வேண்டும். அதாவது நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் மாதத்தை பொறுத்து அதன் பலன்கள் காணப்படும். அதனை தெரிந்து கொண்டு வீட்டை கட்ட …

நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, நாம் அதற்கு வேண்டிய உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் பளப்பளப்பாக மாற என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சருமத்தில் மந்திரம் செய்யும் நெய்: பொதுவாக நெய்-யை நாம் உணவில் வடிவில் எடுத்துக்கொள்வோம். சிலர் விருப்பமாக சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள். மேலும், நெய் …

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் …

Cyber Crime Cost: கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த இணைய பாதுகாப்பு செலவினங்களை விட உலகளாவிய சைபர் கிரைம் செலவு 12 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

நிறுவனங்கள் தங்கள் வணிகங்கள் முக்கியமான தரவு மற்றும் முக்கிய புள்ளிவிவரங்களை இழப்பதைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் இணைய பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டாலர்களை தொடர்ந்து செலவழித்து …

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய …

Heart Attack: கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் மாரடைப்பு வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. என்சிஆர்பி அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 32,457 பேர் இறந்தனர், இது கடந்த ஆண்டு …