துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், நிவேதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் துணை […]
வாக்காளர் பட்டியலில் இணைக்க வாக்காளர்களிடம் இருந்து பெறுகிற ஆதார் தரவுகள், பொதுவெளியில் கசிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாக்காளர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே இதைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டிலுடன் ஆதாரை எண் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ […]
இஸ்லாமிய மத இறைதூதர் முகமது நபிகள் பற்றி நூபுர் சர்மா தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா இருவரும் நூபுர் ஷர்மாவினுடைய கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும் அதனால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன, என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். பொதுவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் […]
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் மகாதேவன் (53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகாதேவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மகாதேவன் அவரது மனைவி அமுதாவிடம் காசு வாங்கிக் கொண்டு போய் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது மூத்த […]
அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் 19 வயதான இளம்பெண் பயின்று வருகிறார். இதனிடையே, அந்த ராணுவ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில்,அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம் பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில். கடந்த மூன்று வாரங்களுக்கு […]
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நாளை 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.. சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.. பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்று கொண்டார்.. இதற்கு முன்பு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சங்ரூரில் இருந்து ஆம் ஆத்மி எம்பியாக இருந்தார்.. இந்நிலையில் பகவந்த் மான் நாளை 2-வது திருமணம் […]
ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தில் வசித்து வருபவர் உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்ப பள்ளி கூடத்தில் அந்த குழந்தையை சேர்த்துள்ளனர். ஆனால், தங்களுடைய குழந்தை சரியாக படிக்காமல் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருப்பதாக இருவரும் நினைத்தனர். எனவே குழந்தைக்கு சொல்லி கொடுத்து, சரியாக படிக்கும்படி […]
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவில் வசித்து வருபவர், சதீஷ்குமார் (20). இவர் வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் நன்றாக பழகிவந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் போருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரிடம் திடீரென […]
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜியை ஹுப்ளியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு பேர் கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளனர். சந்திரசேகர் குருஜி உடலில் 27 நொடிகளில் 60 முறை கத்தியால் குத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் சந்திரசேகரை வரவேற்பது போல் இரண்டு பேர் சென்று, திடீரென அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் […]
உத்தரபிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வருபவர் விமல் குமார் (25). அதேபகுதியை சேர்ந்த மான்சி (22) என்ற பெண்ணும், விமல் குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, விமல் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்தனர். மான்சியை காதலித்து வந்ததால் இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விமல் குமாரும் அவரது காதலி மான்சியும் நேற்று அதிகாலை யாருக்கும் […]