fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,086 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 12,456 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

தனது முன்னாள் மனைவி மற்றொரு நபரை மறுமணம் செய்ததால், முன்னாள் கணவர் அப்பெண் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் கல்னா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் அவரது தலை மற்றும் வாயின் வலது பக்கத்தில் […]

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசகநாயக்கனூர் ஊராட்சி உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி சபரி சூர்யா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறுமியின் பெற்றோர் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வருவதால், சிறுமி தனது தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்துள்ளார். சபரி சூர்யாவின் தாய் அமலா புஷ்பம், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள […]

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இறந்து போன நபர் ஒருவர் வெற்றி பெற்றதால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். தியோரி தாலுகாவில் உள்ள கஜேரா கிராமத்தில் உள்ள சர்பஞ்ச் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ரவீந்திர தாகூர் ஜூன் 22 அன்று மாரடைப்பால் இறந்தார், ஆனால் ஜூலை 1 வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டில் அவரது பெயர் தொடர்ந்து வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான […]

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி, தான் செலுத்திய சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற்றார். மத்திய அரசும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உணவகங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், நியாயமன்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்களைத் […]

ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த ஒருவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வைரலான வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை தருவதாக […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

தேசிய சணல் வாரியம் சார்பில் பெண்களுக்கு சணல் தயாரிப்பு குறித்து இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தேசிய சணல் வாரியத்தின் சென்னை அலுவலக துணை இயக்குனர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். தேசிய சணல் வாரியம் சார்பில் ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கான சணல் தயாரிப்பு பயிற்சி சென்னையை அடுத்த ஆவடியில் நடைப்பெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் குடும்ப நல சங்கத்தின் தலைவி சோனம் சோலன்கி, நிலைய கமாண்டர் கர்னல். பூபேந்தர் சோலன்கி ஆகியோர் […]

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகள் மூலம் பிரபலமானவர் லீனா மணிமேகலை.. கவிஞரான இவர் ஆவணப்படங்கள், ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார்.. தேவதைகள், பலிபீடம் போன்ற ஆவணப்படங்களையும், மாடத்தி, செங்கடல் ஆகிய படங்களையும் அவர் இயக்கி உள்ளார்.. குறிப்பாக லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.. குறிப்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட விருதுகளை இப்படம் வென்றுள்ளது.. இந்நிலையில் காளி […]

சின்னத்திரை பிரபலம் சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்… அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.. பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு நீதிமன்றம் […]