திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட […]
தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில் பணியாற்றும். உலாமாக்கல் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம். செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி […]
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]
பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் […]
மதுரையில் செயல்பட்டு வரும் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் தரவு பதிவு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை அறிவியல் வேளாண்மை அல்லது தோட்டக்கலை முடித்து வெளிநாட்டு வர்த்தகம் அல்லது உலகளாவிய வர்த்தகம் போன்றவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் அல்லது வேளாண் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் […]
சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு, இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.. அவருக்கு வயது 30. அசாமிய திரையுலகில் முக்கியமான நபராக கருதப்பட்டவர் கிஷோர் தாஸ்.. இவர் நடிகர், நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத்திறமை கொண்டவர்.. 1991-ம் ஆண்டு பிறந்த கிஷோர் 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.. கிஷோரின் Turrut Turut என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. […]
சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீரை 70 ரூபாய் செலுத்தி அருந்தி அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பயணி, கடந்த 28-ஆம் தேதி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் அதிர்ச்சிடையந்துள்ளார்.. ஆம்.. அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2022 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசில் உள்ள 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற முடியும். நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரலில், இந்தியாவில் பணவீக்கம் பல ஆண்டு உச்சத்தைத் தொட்டது. இதனால் தான் அகவிலைப்படி […]
அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் ரூ. 239 என விலை நிர்ணயக்கப்படுள்ளது. மற்ற நிறுவனங்கள் மாதத்தின் பெயரில் 28 […]