இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 14,830 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,159 பேர் …
Search Results for: AC
குரங்கு அம்மை நோயை குணப்படுத்த, பெரியம்மை நோய்கான தடுப்பூசியை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …
மின்சார மீட்டருக்கான வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு …
இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் பலதரப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இருப்பினும் மோசடிக்கும்பல், தவறான கூற்றுக்கள் மூலம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.. அந்த செய்தியில் “மாணவர்களுக்கான இலவச ஸ்மார்ட்போன் திட்டம் 2022’ன் கீழ் நாடு முழுவதும் உள்ள …
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் …
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டில் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு …
கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். …
அனைவரும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 32-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே …
இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்.. அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் …
ஒருபுறம் கொரோனா வைரஸ் மறுபுறம் குரங்கு அம்மை என கேரள மாநிலம் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடி வரும் சூழலில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் …