fbpx

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் …

சென்னையில் நடந்த திமுக முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் விரைவில் கைதாகக் கூடும் என்றும், கைதாகும்போது தவழ்ந்து செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்தப் பேச்சு அதிமுகவினர் இடையே சலசலப்பை உருவாக்கியது.

சென்னையில் உள்ள வேப்பேரியில் நடந்த, திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட முகவர்கள் …

சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தெரியும். ஆனால், நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். பட்டப்பெயர் வைத்து என்னை அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் சின்னவர் தான், உங்களை விட வயதில் …

தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் …

புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் …

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நாடும் நாட்டு மக்களும் ஏற்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ”உதயநிதி துணை முதல்வராக முடிசூட்டப்பட வேண்டுமா? என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. முதலமைச்சர் அப்படி முடிவெடுத்தால் அதை திமுக ஏற்கும். திமுக ஏற்றால் நாடும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். நானும் ஏற்பேன். …

திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், கட்சி நிர்வாகிகள் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை தொகுதி வாரியாக நடத்தும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிந்து கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற நெல்லை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 ஒன்றியச் செயலாளர்கள் அமைச்சர்கள் எதுவுமே செய்து …

திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று ராமநாதபுரம் – கடலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேலத்தில் இளைஞரணி மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. அதன் வெற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலுக்கு மக்களவைத் …

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ”சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது என கூறியிருந்தார். அதேபோல், சனாதன தர்மத்தையும் எதிர்க்க கூடாது. ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்த …

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர்.திருமாவளவன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மக்களின் உணர்வுகளை …