fbpx

2024 மக்களவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கணக்குகளை போட அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் இருந்த சில கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி …

கடந்த டிசம்பர் மாதம் சென்னை கடலூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலின் கோரத்தாண்டவத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் குடிநீர் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து …

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைக்கும் பொருட்டு அரசு முறை பயணமாக வருகின்ற 27ஆம் தேதி அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்ல …

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பாலராமர் சிலை இன்று அமைக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பேசியிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராமர் கோவில் திறப்புக்கு விழாவுக்கு நாங்கள் எதிரி …

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பில் முகப்பு பகுதியை ஏற்பாடு செய்திருந்தனர். மொத்தமாக பல கோடி செலவு செய்து மிகப்பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு அமைச்சர் …

திமுக இளைஞரணி மாநாட்டின் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில அரசுக்கான நிதி பங்கீடு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னை …

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ”ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தன. மிகப்பெரிய …

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி போட்டியான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் …

ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்த ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியை பரப்ப தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ”இளைஞரணிச் …

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் முக.ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முதலில் இடம்பெறவில்லை. பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், …