fbpx

மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய BJP பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் …

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி …

BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு …

மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai BJP | மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தார். …

வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி பரோட்டா சாப்பிட மட்டுமே வருவதாக கேரள மாநில ‘BJP’ கட்சியின் தலைவர் சுரேந்திரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தங்களது எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்தும் வருகின்றனர் . இந்நிலையில் பாரதிய ஜனதா …

BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி கொங்கு …

BJP Annamalai | ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு …

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

BJP Annamalai | இந்த பட்ஜெட் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கடந்த 3 ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்தாண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை …