இந்தோனேசியாவில் தொழுகை நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென இஸ்லாமிய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளுக்குள் 65 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளியில் பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 65 மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது,  திங்கள்கிழமை (செப்டம்பர் 29, 2025) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கட்டிடம் […]

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஐந்து குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆபத்து பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றும் 5 அறிகுறிகள்: ஆராய்ச்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள்: அசாதாரண சோர்வு – 71%தூக்கக் கலக்கம் – 48%மூச்சுத் திணறல் – […]

40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பின்பற்ற, உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், 40 வயதிற்கு மேற்பட்டோரின் முதல் மற்றும் முக்கியமான எதிரியாக கருத வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். முன்பு கொழுப்பு தான் உடல்நலப் பிரச்சனைக்கு காரணம் என்று நம்பப்பட்டாலும், தற்போது உலகளாவிய மருத்துவர்கள் கார்போஹைட்ரேட் அதிகப்படியான நுகர்வுதான் பெரும்பாலான உடல்நலப் […]

சமையலுக்கு மணமூட்டும் ஒரு சாதாரண பொருளாகக் கருதப்படும் கிராம்பு, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு கதவுகளை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மகத்தான மருத்துவ ரகசியங்களை உள்ளடக்கியது. கிராம்பு எண்ணெய்யின் நன்மைகள் : * கிராம்பு எண்ணெயில் உள்ள முக்கியக் கூறு யூஜெனோல் (Eugenol) ஆகும். இது நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படும் வலி நிவாரணியாக பயன்படுவதால், பல் வலிக்கு […]