fbpx

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ …

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத தாக்குதலில் கிராம …

New Army Chief: நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி வரும் 30ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

நாட்டின் தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும், மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், புதிய ராணுவ தளபதியாக, ராணுவத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமித்து …

Petrol-Diesel: பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில், பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று என்கவுன்டர் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட தகவலைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு …

தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி …

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2024 ஆம் வருடத்திற்கான தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) 2024 தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி (என்டிஏ & என்ஏ) எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 2 2025 இல் …

Pakistan Army: இந்தியா எங்களுக்கு பரம எதிரி என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கைபர் பக்துன்க்வாவின் ரிசல்பூரில் உள்ள அஸ்கர் கான் அகாடமியில் பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் சிறப்பு …

சிக்கிம் தேர்தலில் வெற்றி பெற்றால், அம்மா உணவகம் தொடங்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 32 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக …

தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்று முதல் 16ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் …