fbpx

மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை நிறுவனம்‌ மாவட்ட அளவில்‌ ஊராட்‌சிகளுக்கான மாவட்ட வள மையத்தின்‌ மூலம்‌ கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்‌ தொண்டு மற்றும்‌ சமூக சேவை குறித்து மூன்று மாதச்‌ சான்றிதழ்‌ படிப்புநடத்துவதாகத்‌ திட்டமிட்டுள்ளது.

மேற்படி சான்றிதழ்‌ படிப்பானது ஆறு நாட்கள்‌ நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ சிறந்த வல்லுநர்களால்‌ நடத்தப்படும்‌. …

தமிழக அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி அன்று மாணவிகளின் வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றி சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை, அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோளிகர் வெளியிட்டுள்ள …

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச்சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி …

இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பிரணவ் வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அந்த வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் …

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்‌ ஒன்றுக்கு SSLC மற்றும்‌ அதற்குகீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600/-ம்‌, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம்‌ பட்டதாரிகளுக்கு ரூ.1000/- ம்‌ வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைசேர்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும்‌ …

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி …

25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய …

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் …

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், குழந்தைகள்,  2022-2023  ஆம் நிதி ஆண்டில்,  கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம்   வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1000 முதல் …

இனி வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கும் வாடகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், …