ஃபரிதாபாத்தில் சமீபத்தில் நடந்த ஏசி வெடிப்பு சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் இளைய மகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மகன் காயங்களுடன் தப்பினார். ஏசிகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சோகம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற […]
ஆம்புலன்ஸில் இபிஎஸ் செல்வார் என பேசவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.. 3 மாதங்களாக அவர் பஸ்ஸில் தான் சுற்றி வருகிறார்.. 15 நாட்களுக்கு முன்பு அவர் ரோட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, […]
சோடா போன்ற இனிப்பு நிறைந்த பானங்கள் பார்ப்பதற்கு பாதிப்பில்லாதவை போலத் தோன்றினாலும், நீண்டகாலப் பழக்கத்தில் அவை கல்லீரலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சோடாவில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஃபிரக்டோஸ், கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்து, நாள்பட்ட கொழுப்பு கல்லீரல் நோய்க்கு காரணமாகிறது. இந்த நோய் 20 மற்றும் 30 வயது இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக இரைப்பைக் குடல் நிபுணர் டாக்டர் விவியன் அசமோவா […]
“It is not fair to deny permission for Vijay’s tour..” Thirumavalavan voiced his support..!!
விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோர் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.3,456 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.73 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இந்தத் திட்டத்தின் கீழ், […]
10th pass is enough.. Get a job in the central government department with a salary of Rs.69,100..!!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கலைச்செல்வன் (32), சேலத்தைச் சேர்ந்த பிரியராகினி என்ற பெண்ணைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்குப் பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடி […]
உலகில் பல நாடுகளில் தனித்துவமான, ஆச்சரியமான கலாச்சாரங்கள் உள்ளன. அத்தகைய ஒரு நாடு தாய்லாந்து. இந்த நாடு அதன் அழகிய கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் வண்ணமயமான இரவு வாழ்க்கைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில், ஒரு சிறப்பு புத்தகம் தாய்லாந்தை மற்றொரு காரணத்திற்காக முன்னிலைப்படுத்தியது. அதாவது இங்கு வாடகை மனைவிகள் கிடைக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. […]
Did you send money by mistake on GPay..? Do this immediately… You will get your money back..!
பல்லிகளும், கரப்பான் பூச்சிகளும் வீட்டில் நோய் பரப்பக்கூடிய முக்கிய காரணிகளாக உள்ளன. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு இவை கூட காரணமாக இருக்கலாம். எனவே, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான வழிகளில் இந்த உயிரினங்களை வீட்டில் இருந்து விரட்டுவதற்கான சில குறிப்புகளை இங்கு காணலாம் * 5 முதல் 6 கற்பூரக் கட்டிகளைப் பொடியாக்கி, தண்ணீரில் கலக்கவும். அதனுடன் கிராம்பு எண்ணெயைச் சேர்த்துத் துடைத்தால், அவற்றின் கடுமையான வாசனை பல்லி […]

