கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மயக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வகாப் (37), கராத்தே மாஸ்டராக டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய இடங்களில் […]

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இன்று மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணி நடைபெறும். போட்டிக்கு முன், இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனையையும், இந்த போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மைதானம் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. […]

தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி கிராமத்தில், ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த வையாபுரி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தேனியில் ஒரு மருத்துக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட திரையுலக ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றது. முதலில் ‘சின்ன மருது பெரிய மருது’, ‘மால்குடி டேஸ்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், நடிகர் விவேக் மூலம் ‘இளைய […]

தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட […]

புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]