fbpx

நடிகை மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போதுதான் துக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது படப்பிடிப்பு ஒன்றில் அவர்  மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட  மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. …

80, 90-களில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது சிரிப்பு, குறும்புத்தனமான நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது. அந்த காலத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஒரு சரியான போட்டியாக திகழ்ந்தார் கார்த்திக். அதுமட்டுமின்றி காமெடியிலும் கைதேர்ந்தவர் இவர். கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த காமெடி படங்கள் மக்கள் …

தளபதி 67 நல்ல கேங்ஸ்டர் படமாகவும், ஆக்சன் படமாகவும் இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி விஜயா மாலில் நடைபெற்றது. இதில் விஷால், இயக்குனர் வினோத்குமார், ரமணா, நந்தா மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், …

”நான் மதுவுக்கு அடிமையான ஒரு நபர்” என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மனிஷா கொய்ராலா. இவர் நடித்த சமயத்தில் இவருக்கு பெரிய மார்க்கெட் நமது தமிழ் திரை உலகில் இருந்தது. அதுமட்டுமின்றி …

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார். ரஜினி முருகன், தொடரி, …

80களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். அந்த காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோரிக்கிடையே திரைப்படத்தில் நடிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவும். இருவரும் அந்த காலகட்டத்தில் தமிழ் திரை துறையில் கொடி கட்டி பறந்த ஜாம்பவான்கள்.

அதே பரபரப்பு விறுவிறுப்புடனும் தற்போதும் இந்த இரு நடிகர்களும் திகழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது …

நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.சொந்த ஊரில் வசித்து வந்த நடிகர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று …

பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். 1965ஆம் ஆண்டு ’இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், …

ஒரு திரைப்படத்தின் வெற்றி கதாநாயகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது. அந்த திரைப்படத்தின் நகைச்சுவை நாயகர்களையும் அந்த வெற்றி சார்ந்துள்ளது. நகைச்சுவைக்கு பெயர் போன நடிகர்களில் வடிவேலு, சந்தானம், விவேக் இவர்களின் பட்டியலில் யோகிபாபுவும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

முதலில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த யோகிபாபு தன்னுடைய நடிப்பு திறமையின் காரணத்தாலும், அசுர …