ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி புஷ்பராணி (43) வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாக, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே […]

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் 1,522வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன் காரணமாக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, இங்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, இன்று முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் ர்ஷிதாபாத் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதில் பலர் காயமடைந்தனர். நௌடா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, […]