கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷகீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் பிசியாக உள்ளார். குக் வித் கோமாளி மூலம் அம்மா என்று பலரால் அழைக்கப்பட்ட இவர், யூடியூப் மூலமாக பிரபலங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து …
caravan
நடிகர் சரத்குமாரின் கேரவன் மீது பேருந்து மோதியதில், பேருந்தில் சென்ற 13 பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பதற்றம் அடைய செய்திருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு …
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், ஹீரா, எஸ்.பி.பி. உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருந்தார் மீனா. அந்த படத்தில் நடித்தது பற்றி மீனா பேட்டி ஒன்றில் கூறியதாவது, அவ்வை …