பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 …