கள்ளக்காதல் என்பது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையையும் சீரழிக்கும் ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. சமூக வலைதளங்களில் உருவாகும் சில உறவுகள், நம்பிக்கை இழப்பு, மோதல் மற்றும் வன்முறையாக மாறி உயிரிழப்புக்கே வழிவகுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 23ஆம் தேதி, 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு Good Touch and Bad Touch குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் நடத்தியுள்ளார். வகுப்பின் போது, “யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பயப்படாமல் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார். வகுப்பு முடிவடைந்ததும், 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி […]

மனிதனின் முதல் எதிரி ஆசை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆசை சில நேரங்களில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், பல நேரங்களில் அதுவே பெரிய இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது. ஆசைக்காக வாழ்க்கையையே இழந்த பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது ஆசையால் செய்த ஒரு செயல், இறுதியில் அவருக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்தவர் 40 வயதான […]

விளாத்திகுளம் துயரம்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிளஸ் டூ மாணவி வீட்டிற்கு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், அடுத்த நாள் (மார்ச் 11) கிராமம் அருகிலுள்ள புதர்பகுதியில், உடலில் காயங்களுடன் அந்த மாணவி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்த நிலையில் இருந்தது, இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற […]

சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் […]