கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலைத் தயாரிக்க டிஜேபி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுஅனைத்து காவல் ஆணையர்கள் மற்றும்மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,”கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய …