fbpx

கன்னட நடிகர் யுவராஜ்குமார் தன் காதல் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பா தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார். 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் கணவன், மனைவியாக 5 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது இவர்களது உறவு விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில், யுவராஜ்குமாரின் வக்கீல் நோட்டீஸுக்கு ஸ்ரீதேவி பதில் அளித்திருக்கிறார்.

அதில், …

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலம். ஒரு வீடு, 100 நாட்கள் என அந்த நிகழ்ச்சியின் கான்சப்டே சுவாரஸியமாக இருந்தது முக்கிய காரணம். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காதல் வயப்படும் நிகழ்வு அடிக்கடி நிகழ்வது வழக்கம். ஆனால் வெகு நேரங்களில் மட்டுமே அந்த காதல் …

விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் அப்பா கஸ்தூரி ராஜா முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் …

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கெட்டமைனைப் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞரும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் முன்னாள் மனைவியுமான நிக்கோல் ஷனாஹனுடன் உறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 2021 இல், ஷனஹான் நியூயார்க்கில் உள்ள ஒரு கிளப்பில் பிறந்தநாள் விழாவை நடத்தினார், இதில் பிரின் நீண்டகால நண்பரான மஸ்க் கலந்து கொண்டார்.

அதே ஆண்டு, …

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும்  விவாகரத்து வழக்கில், அக்டோபர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, …

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்றதால் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இருவரும் நல்ல வேலையில் உள்ள நிலையில் தேனிலவிற்கு …

மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக ஷிகர் தவான் தொடர்ந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் திருமணம் செய்துள்ளார். ஷிகர் வானை விட 10 ஆண்டுகள் ஆயிஷா மூத்தவர் ஆவார். எனினும் இருவரும் …

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் …

தனது பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிரசாந்த் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி ஜர்னாவிடம் இருந்து விவாகரத்து கோரி, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த …

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி விவாகரத்து பெற்ற கோபத்தில் அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கணவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியைச் சார்ந்தவர் தங்கம் இவரது மகன் சதீஷ்குமார் வயது 34. திருமணமான இவருக்கும் அவரது மனைவிக்கும் …