தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.. அதன்படி இதுவரை வெளியான பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Matrize நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் […]

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம் என தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுக கூட்டணியும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்திலும் இந்த வெற்றி பெற […]