fbpx

கால்பந்து போட்டியின் போது சிறுநீர் கழித்த வீரரை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கால்பந்து கருதப்படுகிறது. ஆட்டத்தின் போது விதிகளை மீறியோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அந்த வீரர் எச்சரிக்கப்பட்டு, பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்நிலையில் தான், கால்பந்து போட்டியில் ஆட்டத்தின் நடுவே சிறுநீர் கழித்த வீரரை …

ரொனால்டோ தனது காதலின் 30வது பிறந்தநாளுக்கு ரூ.83 லட்சம் மதிப்புள்ள, வைரங்கள் பதித்த, இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார். அதன் புகைப்படத்தை அவரது காதலியான ஜார்ஜியா ரோட்டிக்ஸ் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

கால்பந்து உலகின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட இவர், கடந்த சில வருடங்களாக, அர்ஜென்டினாவை சேர்ந்த …

முன்னாள் பிரபல இந்திய சர்வதேச கால்பந்து வீரர் பிரபாகர் மிஸ்ரா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

1970 களில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மிஸ்ரா, 1976 இல் டாக்காவில் நடந்த ஆகா கான் தங்கக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடினார் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு கோல் அடித்த பெருமையைப் …

தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் …

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் …

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் …

சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் …

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. , இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு …

உலகின் மிகவும் பிரபலமான கறுப்பு முத்து வீரராகவும் கருதப்படுபவர் பீலே. இவர் மீது அக்டோபர் 23, 1940 இல் பிரேசிலில் உள்ள ட்ரெஸ் கோராகோஸில் பிறந்த பீலே, 1958 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது வீட்டுப் பெயராக மாறினார். 

காலிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து பரபரப்பானார். அரையிறுதியில், ஸ்வீடனுக்கு எதிராக பீலே …

உலக அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அவர் ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 1770 கோடி சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோ புதிய ஜெர்சியுடன் …