fbpx

கூகுள் என்றாலே எப்போதும் பாதுகாப்பான ஒன்று என பொதுமக்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் இந்த கூகுள் செயலியிலும், பல்வேறு குளறுபடிகள், நம்முடைய பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதனை பார்த்து கவனமுடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.

பொதுவாகவே, இந்த கூகுள் தளத்தில், நாம் தேடும் அனைத்து தகவல்களும் நமக்கு தெரியாமல் திருடப்பட்டு, பல்வேறு …

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது தலைமையக உணவகத்தில் சுத்தம் செய்யும் பணி செய்துவரும் 100 ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய சுமார் 100 ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டன. ரோபோக்கள் எந்த …

கூகுள் நிறுவவத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பல உயரதிகாரிகளின் சம்பளம் குறைப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்..

கடந்த சில மாதங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..  சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் …

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 …

இந்த நாட்களில் நம்மில் பெரும்பாலோர் நமது கேள்விகளுக்கான உடனடி பதில்களுக்கு கூகுள் பக்கம் திரும்புகிறோம். கூகுள் என்பது நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தினசரி செய்திகளையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகும். 

இது நமக்கு தகவல் தரும் தளம். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே பதில் அளிக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக …

எழுத்துப்பிழை என்பது பொதுவான பிரச்சனையாகும்.. அது தமிழாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் சரி.. அல்லது அவரவர் தாய் மொழியாக இருந்தாலும் சரி.. எழுதும் போது மட்டுமல்ல கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்பட்ட சொற்களை தி நாலெட்ஜ் அகாடமி கண்டறிந்தது.. அதன்படி கூகுளில் எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

எழுத்துப்பிழையுடன் அதிகமாக

இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்.. அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் …

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 4 ஆண்ட்ராய்டு செயலிகளை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட செயலிகள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன, அவை மொத்தம் 100,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செயலிகள் ஆபத்தான தீம்பொருளைக் கொண்டுள்ளதால், பயனருக்குத் தெரியாமலேயே விலையுயர்ந்த சந்தாக்களுக்குப் பதிவுசெய்து அவர்களின் பணத்தைத் திருடலாம். எனவே பயனர்கள் உடனடியாக இந்த …