fbpx

பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வீடுகளுக்கு வந்த உடன் என்ன சாப்பிடலாம் என்று தான் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் விரும்பும் முக்கியமான ஸ்நாக்ஸ் என்றால் அது பிஸ்கட் தான். பிஸ்கட் மட்டும் இருந்தால் குழந்தைகள் உணவுகளை கூட சாப்பிட மறுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு பிஸ்கட் குழந்தைக்கு முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்டது.

ஆனால், …

தற்போது உள்ள காலகட்டத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே விளம்பரங்களில் வரும் மருந்துகளை தான் நம்பி செல்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. முடிந்த வரை நாம் வீடுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து குணப்படுத்துவது தான் சிறந்தது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு பலர் கெமிக்கல் நிறைந்த கண்ட மருந்துகளை நாம் சாப்பிடுகிறோம்.

இனி அது …

அசைவ உணவு பிரியர்கள் பலர் உண்டு. ஆனால் பெரும்பாலும், சிக்கன் அல்லது மட்டன் சாப்பிடத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில், சிக்கன் மட்டனை விட அதிக சத்துக்கள் மீனில் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக மத்தி மீனில், உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளது என்று மருத்துவர் மைதிலி கூறியுள்ளார்.

மத்தி மீனில், ஒமேகா 3 ஃபேட்டி …

சமையல் அறையில் இருக்கும் ஒரு அற்புதமான மருந்து என்றால் அது பூண்டு தான். பூண்டை நமது முன்னோர் பல நோய்களை குனபடுத்த பயன்படுத்தினர். ஆனால் நமக்கு பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி சரியாக தெரிவது இல்லை. இதனால் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் நாம் மாத்திரைகளையே நம்புகிறோம். அந்த வகையில், பூண்டுகளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் …

இந்த காலத்தில், சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்கையை வாழ்ந்தாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் பாக்கெட் மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவற்றை நாம் மறந்து விட வேண்டும். அதற்காக நாம் பசியோடு பட்னியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் …

தற்போது உள்ள கள்ளகட்டதில், பலர் இடுப்பு வலியால் அவதிப்படுகின்றனர். முன்பெல்லாம், வயது அதிகரிக்கும் போது தான் இடுப்பு வலி ஏற்பட்டது. ஆனால் தற்போது 30 வயது ஆகும் முன்பே இந்த இடுப்பு வலி வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல், கண்ட உணவுகளை சாப்பிடுவது தான். இடுப்பு வலி சொல்வதற்கு சாதரணமாக …

அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் என்றால் கட்டாயம் அது வாழைப்பழங்கள் தான். மற்ற பழங்களை விட விலை கம்மியாக கிடைப்பதால், இந்த பழத்தை பெரும்பாலும் பலர் வாங்கி சாப்பிடுவது உண்டு. இந்தப் பழத்தில், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு. அதில் குறிப்பாக, செவ்வாழைப் பழம், நேந்திரம் பழம் சாப்பிட்டால் …

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றால் அது முட்டை தான். முட்டையில் புரதம், ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளது. இதன் மூலம், தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. மேலும், முட்டையில் விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் …

ஆரோக்கியமான உணவை சாப்பிடும் போது, நாம் ஆரோக்கியமாக எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ முடியும். இதனால் தான் நமது முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். நமது முன்னோர் உணவை மருந்தாக சாப்பிட்டு வந்தார்கள், ஆனால் நாம் மருந்தாக சாப்பிட்டு வருகிறோம். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம் தான்.

பலர் தங்களின் …

கோடைக் காலம் இன்னும் வரவில்லை, ஆனால் அதற்க்குள் வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. எனவே இனி வரும் கோடைக் காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட ஜூஸ் வாங்கி குடித்து உங்கள் ஆயுசு நாட்களை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பதில், இயற்கையான பானங்களை …