காலம் மாறுகிறது. இப்போது திருமணம் செய்யாமல்பல ஆண் பெண்கள் நகரங்களில் ஒன்றாக வாழ்கின்றனர். இந்தக் கலாசாரம் வளர்ந்து வரும் காலத்தில்.. நகரவாசிகளைக் கூட அதிர வைக்கும் வகையில் டேட்டிங் கலாசாரத்தைத் தாண்டிய கலாச்சாரத்தை ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள். முதலில் ஒன்றாக மகிழ்ந்து.. உடலளவில் கூட சேர்ந்து.. மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தால்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். …
india
விமானங்களில் லக்கேஜ் கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், விமான பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் …
Coffee: காலையில் எழுந்ததும், வேலை செய்யும் போது சோர்வு அல்லது தூக்கம் வராமல் இருக்கவும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் அதிகப் பேருக்கு இருக்கும். காபி மற்றும் டீ மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். நீங்கள் தினசரி குடிக்கும் காபி அல்லது தேநீர் உங்கள் ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், முதன்முதலில் இந்தியாவுக்கு காபி …
Global Firepower Ranking2025: குளோபல் ஃபயர்பவர் அமைப்பின் தரவரிசைப்படி 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 வலிமையான ராணுவ நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா முன்னிலை வகிக்கின்றன. இந்தியா அதன் மிகப்பெரிய ராணுவ பலத்தால் உலகின் நான்காவது வலிமையான நாடாக திகழ்கிறது.
உலகளாவிய ஃபயர்பவர் தரவரிசை 2025 இல் அமெரிக்கா …
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் அவற்றின் சரிவு கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த பதினான்கு வாரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் பதின்மூன்று வாரங்களில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, 10 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சென்றுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ஜனவரி 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் …
அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் …
Elon Musk: 2100 ஆம் ஆண்டளவில் இந்தியா மற்றும் சீனாவின் மக்கள்தொகை குறையும் என்று எலோன் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.1 பில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 731.9 மில்லியனாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ஒரு வரைபடத்தின் படம் வெளியிடப்பட்டது, இது உலகின் முக்கிய …
நியூசிலாந்து அணியின் மூத்த பேட்ஸ்மேன் மார்ட்டின் குப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய மார்ட்டின் கப்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை. மார்ட்டின் கப்டில் நியூசிலாந்துக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இத்துடன் அவரது 14 ஆண்டுகால சர்வதேச …
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய திட்டத்தை அறிவித்தார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். சாலை விபத்தில் யாராவது காயம் அடைந்தால், சிகிச்சை செலவாக அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயை அரசே ஏற்கும் என அவர் கூறினார்.
ஆனால் …
India: இந்தியாவில் சில இடங்களில் வாகனங்கள் அவற்றின் காந்த விளைவு காரணமாக தானாகவே மேலே செல்லும். இவற்றில் லடாக்கில் உள்ள ஒரு இடம் மிகவும் பிரபலமானது. இந்த இடங்கள் காந்த இடங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த இடங்களைப் பற்றி இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நீங்கள் அறிவியலை மிகவும் நேசிப்பவராகவும், அறிவியல் தொடர்பான வீடியோக்களையோ …