மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்(27) ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் உத்கர்ஷா என்பவரை காதலித்து வந்தநிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா […]

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் புல்லிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் […]

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(32) ராயப்பேட்டையில் பட்டய கணக்காளர் படிப்புக்கான பயிற்சி மையம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த முடிந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை காண்பதற்கு டிக்கெட் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போயிற்று. இந்த சூழ்நிலையில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் 2023 என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக […]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 9 பேரை கைது செய்து இருக்கிறார்கள் மேலும் அவர்களிடமிருந்து 19 டிக்கெட்டுகள் 10000 ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை அதாவது, நேற்றைய […]

ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த […]

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டனாக களமிறங்கியதையடுத்து எம் எஸ் தோனிக்கு தல 200 என்ற நினைவு பரிசை வழங்கி அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கௌரவித்தார். கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். தோத்தாலும் ஜெயிச்சாலும் நான் சிஎஸ்கே ரசிகன் டா என்ற அளவுக்கு இன்றுவரை சென்னை வீரர்கள் மற்றும் கேப்டன் தோனிக்கு […]

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில், போட்டிக்கு முன் ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து தல தோனி கூறியுள்ளார். ஐபிஎல் 16வது சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 12-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. 158 ரன்கள் என்ற […]

ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையையும் சாம் கரன் படைத்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் ஏல சாதனையை முறியடித்த பிறகு, அவரது காதலியுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். […]

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. இந்தநிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய […]