2026-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இந்திய கடலோரப் பகுதிகளில் புயல் செயல்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 3 வெப்பமண்டல புயல்கள் உருவாகக்கூடும் என இஸ்ரோ மேற்கோள் காட்டியுள்ள வானிலை மதிப்பீடு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உருவாகக்கூடிய புயல்களின் ஒட்டுமொத்த தீவிரம், கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 83 […]
Isro
இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்த இளைஞரின் மோசடி, அவரது செல்போன் ஆய்வுக்குப் பிறகு மேலும் அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்துள்ளது. வேலைக்காக அணுகிய பெண்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களின் ஆபாச வீடியோக்களையும் செல்போனில் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக பணியாற்றுவது போன்ற போலியான அடையாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கினார். […]
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, தனது நிலவு தளத் திட்டத்தில் (Moon Base Programme) இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்கால நிலவு திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அமைதியான முறையில் நிலவை ஆராய்வதற்கும், அங்கு […]
Great chance to get an internship at ISRO.. Work in the fields.. Jackpot for degree holders..! Don’t miss it..
Baahubali rocket successfully launched..
LVM3-M5 ராக்கெட் மூலம் சி.எம்.எஸ்-3 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை ஏவப்படுகிறது. இன்று மாலை 5.26 மணிக்கு 4,410 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சி.எம்.எஸ் -விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோ கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிஎம்எஸ் 3 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் […]
The Space Applications Centre, which operates under the Indian Space Research Organisation, is located in Ahmedabad.
Gaganyaan: Isro completes key first integrated drop test
ISRO has issued a notification to fill vacancies for various posts.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நேற்று புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று ஃபால்கன் ஏவுகணை மூலம் டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி […]

