பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் அதற்கு எதிரி என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் இருக்கும் மனநிலை எல்லோருக்கும் நன்றாக புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற நபர்கள் தன் கண் முன்னால் கஷ்டமோ, நஷ்டமோ நம்முடைய அரவணைப்பில் வளர்ந்த, நம்முடைய பெண் யார் என்று தெரியாத ஒருவரை நம்பி சென்று நாளை ஏதாவது பிரச்சனை […]

மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் ஒன்று அழுகிய நிலையில் 36 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். […]

மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி […]

மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி அன்று சிறப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் வரதராஜன் என்பவரிடம் இருந்த ரூ.2500 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரதராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் […]

குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை 28-ம் தொடங்கியது. தேவர் ஜெயந்தி இன்று […]

மதுரை பழங்காநத்தம் என்ற மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் மனைவி குணசுந்தரி. இத்தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் தனியார் கல்லுாரி ஒன்றில் படிக்கும் பவித்ராவுக்கும், பாலாஜிக்கும் ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்காத காரணத்தினால் வீட்டை காலி செய்து விட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் […]

சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது. ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் […]