fbpx

Miss Universe Singapore 2024: திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் குழந்தைகளைப் பெற்றவர்களும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி 2024ல் பங்கேற்கலாம். இம்முறை போட்டியில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மிஸ் யுனிவர்ஸ் சிங்கப்பூர் அழகுப் போட்டியின் விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிங்கப்பூர் பெண்களும் திருமணமானாலும் பங்கேற்க முடியும். …