மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் …