fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அனைத்து கட்சிகளும் முன்புறமாக தேர்தல் வேளையில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக …

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக முடிவு எடுத்தது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டணியில் …