தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.…