சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறைபிடித்துள்ளனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டோக்கன் அலுவலகத்தில் முறையான அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, 400-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, […]
Rameswaram fishermen
இலங்கையின் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடலில் நிலவிய சூறைக்காற்று காரணமாக […]
10 Rameswaram fishermen arrested.. Sri Lankan Navy atrocities..!
Sri Lankan Navy commits another atrocity.. 4 Rameswaram fishermen arrested..!!
7 Rameswaram fishermen arrested for allegedly fishing across the border..!! Sri Lankan Navy atrocities

