நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாபூர் நகரில் உள்ள அரசு முதுநிலை (பிஜி) கல்லூரியின் முதல்வர், மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற மாணவர், தற்காப்பிற்காக குற்றம்சாட்டப்பட்ட முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர், பாலமூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொல்லாபூர் முதுநிலை மையத்தின் முதல்வர் டாக்டர் மார்கே போலோனீஸ். கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு, மாணவரை தனது அறைக்கு வருமாறு அழைத்த […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட […]

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்னைத்தானே மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் ஹரிபஜன் என்ற நபர், பேயோட்டுவதாக கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல நாட்களாக தொண்டை வலி மற்றும் உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால், சில கிராமவாசிகள் அச்சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது […]

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை […]

ஆக்ராவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தனக்கு உதவுவதாகக் கூறி தன்னை ஏமாற்றி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆக்ராவின் ஷாகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகறாரில் 2019 ஆம் ஆண்டு, ஆக்ராவின் சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கு […]

பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி […]