2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறது. மற்றொருபுறம் அதிமுக தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. மூன்றாவது அணியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. […]