fbpx

திரைப்பட விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா என்பவர், சமூக வலைத்தளம் மூலமாக துணை முதலமைச்சர் உதயநிதிக்கு ட்விட் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பதிவில், ” சமூக நீதி, சமத்துவம், எல்லாரும் சமம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கைகள் தமிழ் சினிமாவுக்கு பொறுந்தாதா துணை முதலமைச்சர் உதயநிதி அண்ணா..?

இன்னைக்கு தமிழ் சினிமால ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்து …

பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

2024-25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட …

2024 மக்களவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கணக்குகளை போட அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் இருந்த சில கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி …

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது. மேலும் நேற்றைய தினம் இது தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

உதயநிதியின் சனாதனம் குறித்து கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது …

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.. பின்னர் முதல் கட்டமாக 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி “ நவீன வசதிகளுடன் இந்த திருமண மண்டபம் …

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் …