fbpx

2022ஆம் ஆண்டுக்கு முன்பு UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தான், தற்போது அந்த கட்டணத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது, ​​வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் எந்த பரிவர்த்தனைகளுக்கும் …

இந்த டிஜிட்டல் யுகத்தில் UPI பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலுமே UPI முறையில் அனைவரும் பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் கையில் பணம் வைத்துக் கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும் என்ற அவசியம். ஆனால் UPI முறை பணப் பரிவர்த்தனையை எளிதாகவும், …

UPI பரிவர்த்தனைகள் நம் அன்றாட வாழ்வில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. நம்மில் பலரும் சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை நாம் வாங்கும் பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துகிறோம். அதேபோல் மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் UPI மூலமே பணம் அனுப்புகிறோம். ஆனால் அதற்கு அவரது மொபைல் எண் அல்லது …

UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ₹23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்பிலான 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இது ஏப்ரல் 2016இல் …

UPI: இன்றைய டிஜிட்டல் உலகில் , ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன, இதன் மூலம் உங்கள் பல பணிகள் எளிமையாகிவிட்டன, மிக முக்கியமாக, பணப் பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்டன, உங்கள் விரல் நுனியில் யாருக்கும் பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். யுபிஐ, பில்களை செட்டில் செய்வதிலிருந்து சேவைகளுக்கு சந்தா செலுத்துவது வரை பணம் செலுத்த …

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளதாக NIPL CEO ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. …

இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, உலகின் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.

உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, ‘பே செக்யூர்’ வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் ‘ஆல் பே, பே பால்’ மற்றும் பிரேசிலின் ‘பிக்ஸ்’ ஆகியவற்றைவிட …

Changes: ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முடியவுள்ள நிலையில் நாளை (செப்டம்பர் 1 ஆம் தேதி) முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம். இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி …

இந்திய ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் போன் பே ஆகிய செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தது.

அந்த அறிக்கையில், வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை …

TN GOVT: பேருந்துகளில் பயண கட்டணம் போக மீதி சில்லறை வாங்க மறந்து விடுவோம் அத்தகைய சூழலில் யுபிஐ வசதி மற்றும் இலவச தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மீதி சில்லறையை திரும்ப பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.

பேருந்துகளில் சில்லறை பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. …