fbpx

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் …

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார்

அதில் “இந்நேரம் டெல்லியில் நடைபெறும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டிய நான், மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன்னால் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.…

மத்திய பிரதேசத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது மண்ணை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களும் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மண் சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த …