fbpx

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதையடுத்து, அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”புதிய …

18-வது மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய …

முந்தைய மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் பரிந்துரைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் என்.டி.ஏ.வுக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு சில சுயேட்சை எம்பிக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் ஆனால் …

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில்  நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி …

ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார் ஐஏஎஸ், மனிதவள …

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் …

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என்று வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. சபையின் உறுப்பினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதன் மூலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் முதல் அமர்வு தொடங்கும், மேலும் இரண்டு நாட்களுக்கு சத்தியப்பிரமாணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. …

மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் பாஜக மூத்த …

உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தல் 2024: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருவதால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி (SP)-காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பேரவை பிஜேபி தலைமையிலான NDA முன்னிலையில் உள்ளது. …

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே …