fbpx

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட …

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் மாத 4ஆம் தேதி வாகு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு காணொளி மூலம் அலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மக்களவை தேர்தல் செலவுக்காக …

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்த நிலையில், ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் ஆக செயல்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை …

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் …

மக்களவை தேதி பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 முதல் ஜூன் வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை முதல் கட்டத்திலேயே அதாவது ஏப்ரல் 19ஆம் தேதியே ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமா வெளியீட்டை பொறுத்த வரை …

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க …

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, …

இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் …

ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுகையில், இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் நீங்கள் பங்கெடுத்துக் …

Election date: இன்று அல்லது நாளைக்குள் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட …