fbpx

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் அதிக கவனத்தை …

தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்றும் வழக்கமாக பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில், கோடைக்காலம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் …

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த புகழேந்தி, காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் அங்கு …

Election: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களவைத் தேர்தலை சீனா சீர்குலைக்கலாம் என மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது, மேலும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்தநிலையில், மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல் புலனாய்வுக் குழுவின் அறிக்கையின்படி, வட கொரியாவில் இருந்து சீன அரசின் ஆதரவு …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், …

39 மக்களவை தொகுதிகளிலும் நேற்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய …

AMMK: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ல அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்தவகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் …

புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். புது கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், …

Voter list: மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார், தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்துடன் …

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ”மதுக்கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு …