fbpx

மக்களவை தேர்தலில் 4 ஆம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 62.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75.66 சதவீத வாக்குகள் பதிவானது.

மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 4ஆம்கட்ட …

Lok Sabha Election: மக்களவை தேர்தலையொட்டி வரும் ஜூன் 1ம் தேதி மாலை 6.30 மணிவரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைகிறது. அந்தவகையில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி …

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி பெற வேண்டும் என பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள் என பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் மசார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் மசார் அப்பாஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் …

மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள …

குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். பரிந்துரை செய்தவரின் கையெழுத்து பிரச்சனையால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் முகேஷ் தலால் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டியின்றி …

தமிழகத்தில் மாலை 5மணி நிலவரப்படி 63.20% வாக்குப்பதிவு.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் …

தமிழகத்தில் மூன்று மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் …

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் …

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் …

Special buses: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் …