fbpx

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய முறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முறை அமல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாக இன்று பேசுகையில், “ஜி-20 உச்சி மாநாட்டுக்கு ரூ.4,100 கோடி, …

இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு திட்டம் : Agniveer Vayu (Sports) Intake-2025

வயது வரம்பு : 2.1.2004 தேதிக்கும் 2.7.2007 இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.…

இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்வு 18.10.2024 அன்று நடைப்பெறவுள்ளது. இத்தேர்விற்கு இணையவழியில் 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். அக்னிவீர்வாயு தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

இத்தேர்வுக்கு 12 ஆம் …

இந்திய விமானப்படையின் அக்னிவீர் பிரிவில், இசைக்கலைஞர் பிரிவிற்கு, ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியில் உமா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய விமானப்படையால், அக்னிவீர் வாயு ராணுவத்தில், இசைக் கலைஞர் பிரிவிற்கு, பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில், வரும் ஜூலை 3ம் தேதி முதல் …

தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தல் பணிகளை …

Modi: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் …

அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை). இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் …

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியின் பெயர்: Agniveer விமானப்படை வீரர்கள்…

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், ரயில்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் …