fbpx

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, என்று அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு (இந்தோனேஷியா நேரப்படி 23:29 மணிக்கு) 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையப்பகுதி கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 …

இன்று அதிகாலை 02.26 மணியளவில் ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இன்று ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2.26 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த …

இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலத்தடி நீர் ஆதாரம் பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர் பரப்பு, பூமியின் புவியியல் …

வெளிமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டதால், …

Earthquake: இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூகினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் …

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை …

earthquake: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து …

Earthquake: ஜப்பான் நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் …

டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது வரை 820 …