fbpx

Heavy Rain: காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் 16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னல் …

Earthquake: மெக்சிகோவின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் எல்லை நகரமான சுசியேட் அருகே நேற்று காலை 6 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையிலிருந்து 10 மைல் (16 கிலோமீட்டர்) மேற்கு-தென்மேற்கில் …

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருந்தது வந்தது பழைய சாதம்தான். ஆரோக்கியமான காலை உணவான பழைய சாதத்தில் அவ்வளவு நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் இதனை பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பெயரிட்டு அழைக்கிறோம்.

நம்மூர் முதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் எதுவென்று? …

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, 40 வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன.

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது.மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் …

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகம் பாண்டிச்சேரி மற்றும் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. ஆந்திரா தெலுங்கானா பீகார் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற மே 13 ஆம் …

Solar storm: 20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை சூரியப் புயல் தாக்கியுள்ளதால் ஜிபிஎஸ், பவர் கிரிட்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று …

லேப்டாப், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வெறும் கால்களுடன் தொடும்போது பல சமயங்களில் ஷாக் அடிக்கும். அதற்கு காரணமே வீட்டில் எர்த்திங் (Earthing) செய்யாதது தான். மின்சாதனத்தில் கோளாறு ஏற்பட்டாலும், மின்சாரம் அதில் பாயும்போது அதை தற்செயலாக தொட்டாலும் கடும் ஆபத்தை விளைவிக்கலாம். அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது, மின்சாதனத்தின் கேபிள் இறுக்கமாக இல்லையென்றால், சாதனத்தை …

Surjit Bhalla: கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 10 மில்லியனைத் தொட்டு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் சராசரியாக, முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று IMF-இன் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் பொருளாதார நிபுணருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த் பேட்டியில், 2004-2013 (யுபிஏ ஆட்சிக் …

Bengaluru: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே போன்று கடம்பா என்ற ஹோட்டலுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த மார்ச் 1-ந் தேதி ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் …

Earthquake: தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தைவான் நாட்டின் கிழக்கு ஹுவாலியன் (Hualien) கவுண்டியை மையமாக கொண்டு நேற்றுமாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 …