fbpx

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலம் வரையில் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணக்கூடிய முக்கியமான கட்டுமானம் திண்ணை. சிறிய ஓட்டு வீடென்றால் அதற்கேற்ற அளவில் சிறியதாகவும், பெரிய ஜமீன்தார் பாணி வீடுகளாயிருந்தால் ஏறக்குறைய பெரிய அளவுக்கும் திண்ணைகள் கட்டப்பட்டிருக்கும்.

அந்தக் காலத்தில் தெருக்கள் எப்படி இருந்தன என நினைத்துப் பார்த்தால், தெருக்கள் மக்களின் நடமாட்டங்களால், திண்ணைக் கூட்டங்களால் …

Earth: பூமி அதன் அச்சில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது, ஆனால் கடலில் பாயும் நீர் ஏன் பூமி முழுவதும் பரவுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உலகிலும் வெளியிலும் உள்ள பல விஷயங்கள் மர்மங்கள் நிறைந்தவை. அவற்றில் ஒன்று பூமியின் அச்சில் தொடர்ச்சியான சுழற்சி. பூமி அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது, இதன் …

6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3ஆம் தேதி நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களால் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் …

நாசா விண்வெளி வீரர்களான கேட் ரூபின்ஸ் மற்றும் ஆண்ட்ரே டக்ளஸ் ஆகியோர் சமீபத்தில் வடக்கு அரிசோனாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ எரிமலைக் களத்தில் தொடர்ச்சியான உருவகப்படுத்தப்பட்ட மூன்வாக்குகளை நடத்தினர்.

கூட்டு எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி மற்றும் ஹ்யூமன் சர்ஃபேஸ் மொபிலிட்டி டெஸ்ட் டீம் ஃபீல்ட் டெஸ்ட் 5 (JETT5) என அறியப்படும் இந்தப் பயிற்சியானது மே 16 …

மைதா உணவுகளை ஆசையாக சாப்பிடுகிறீர்களா? இரவில் பரோட்டா சாப்பிடுகிறீர்களா? அப்படியென்றால், உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.

கோதுமை மாவை பதப்படுத்தி, அதில் இருந்து தவிடு, என்டோஸ்பெர்ம் போன்றவற்றை நீக்கிவிடுவார்கள். அதாவது, கோதுமை மாவிலிருக்கும் நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அதுதான் மைதா. இப்படி எந்தவிதமான சத்துக்களும் இல்லாத மைதாவை, நாம் சாப்பிட கூடாது என்கிறார்கள். …

Bird Flu: நோய்வாய்ப்பட்ட மாட்டிறைச்சியில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில், இறைச்சி சாப்பிட பாதுகாப்பானது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள கோழிகள் மற்றும் பசுக்களுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, டெக்சாஸ் மாகாணத்தில் பால் பண்ணையில் …

கொரோனாவின் KP.2 மாறுபாடு காரணமாக உலகம் முழுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த மாறுபாடு காரணமாக நாட்டில் புதிய அலையை தூண்ட வாய்ப்பில்லை என்று சீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இது 2023 இறுதியில் ஆதிக்கம் செலுத்தியது. KP.2 மாறுபாடு ஜனவரியில் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடு …

பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்களில் 30%-க்கும் அதிகமானோருக்கு உடல்நலக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘வாக்ஸ்செவேரியா’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்தது. இந்த மருந்து இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் …

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என்று ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஜி.வி பிரகாஷ், சைந்தவி ஜோடி பிரியப் போவதாக தகவல்கள் கசிந்து பரபரப்பை கிளப்பின. இந்நிலையில் நேற்று (மே 14) …

நடிகர் ரஜினியின் பண்ணை வீட்டில் உள்ளே போனா வெளியே வர முடியாதாம் அது குறித்து தற்போது பார்க்கலாம்…

திரைத்துறையை சார்ந்த பல நடிகர், நடிகைகள் தங்களுக்கு என பண்ணை வீடு வைத்துள்ளனர். அந்த வகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்  ரஜினி. அவருடைய பண்ணை வீடு கேளம்பாக்கத்தில் உள்ளது. இவர், தற்போது, 170-வது படமான …