fbpx

சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட UAPA வழக்கில் அப்ரூவராக மாறி ஜாமீன் கோரிய நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏற்று …

குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா உள்ளிட்ட பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம் பாட்டி காலத்தில் பருப்பு, தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அது தான் ஆரோக்கியமானதும் கூட. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.

காலத்திற்கேற்றார் போல் …

சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை கடந்த சில வாரங்களுகு முன் ரூ.500-க்கு விற்பனையானதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்தது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.500-க்கு …

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அவர்களின் செய்தி வெளியீட்டின் படி இனி இ-சேவை மையங்கள் …

அரசு உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை …

ஹெல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் சென்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து …

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத இடைவெளிக்குப்பின் ஓட்டுனர் …

12-ம் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான 12-ம் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் …

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்கே வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத …

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு தேர்வுத் துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும்மேற்பட்ட வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு …