fbpx

அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் …

பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு சாப்பிடுவது பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அப்படியிருக்க பலரது வீடுகளிலும் எண்ணெயில் பொரித்த பூரியை இரவு உணவாக அல்லது காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு சிலருக்கு பூரி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், …

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரை கோவிலான சிங்கப்பெருமாள் கோவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. பல தனித்துவம் வாய்ந்த இந்தக் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது சிறப்பாகும்.

கோயில் அமைப்பு : சிங்கப்பெருமாள் கோவிலின் கருவறை குகைக்குள் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 500 படிகட்டுகள் ஏறி மேலே …

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் தனது நெறிமுறைகளில் இதை குறித்து அதிகமாக எழுதியும் உள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர்.

பொதுவாக பெண்களையும், அவர்களின் மனதையும் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக அவர்களின் குணாதிசயங்களை …

அவசர தேவை என்றால் நாம் முதலில் நாடுவது அக்கம் பக்கத்து வீட்டு காரர்களை தான். நாம் அவர்களுக்கு உதவுவதும் வழக்கமான விஷயம். அது பணமாக இருந்தாலும் சரி. அப்படி கேக்கும் போது நாமும் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் பொருளை நாம் கொடுத்து விடுவோம். ஆனால், அது வாஸ்து சாஸ்த்திரத்தின் படி தவறு என உங்களுக்கு தெரியுமா?.…

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஃபெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு …

மொபைல் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் ஒருவரின் சிம் கார்டு எவ்வளவு நாட்கள் செயலிழக்காமல் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், இதற்கு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த மொபைல் போனை நாம் பயன்படுத்துவே முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆம் முந்தைய காலத்தில் தானாக …

உலகம் என்பது பலதரப்பட்ட கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இந்தியாவில் மட்டுமே ஆயிரக்கணக்கான கலாச்சார வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இப்போது நாம் பார்க்க இருப்பது உலகில் உள்ள கோணம் வினோதமான மக்கள் குழுக்களின் கலாச்சாரங்களை பற்றி தான். இவற்றில் பெரும்பாலானவை பழங்குடியின சாயத்தை சார்ந்தே அமைகிறது. ஆனால் இங்கு ஒரு இன மக்கள எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல், …

மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸை பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது. ஃபட்னாவிஸின் அரசியல் வாழ்க்கை இப்போது அதன் பொற்காலத்தை எட்டியுள்ளது. இருப்பினும், அவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளார்.

அவரது தலைமைத்துவ திறமை மற்றும் நடைமுறை அணுகுமுறைக்காக …

பொதுவாகவே மருந்து மாத்திரைகள் நம் நோய்களை தீர்த்து வைத்தாலும் பலவிதமான நோய்களுக்கு சமையலறையிலேயே தீர்வு உண்டு என்பது பலரும் அறியப்படாத உண்மை. மேலும் உண்ணும் உணவை சரியானதாக எடுத்துக்கொண்டு உடலுழைப்பில் கவனமாக இருந்து சுறுசுறுப்பாகவும் இருந்தால் பல வியாதிகள் நமக்கு வராமலேயே போய் விடும். இன்னும் சொல்லப்போனால், ஏலக்காய் தண்ணீரை வைத்து உடல் நலத்தை பேனலாம். …