புற்று நோய்… பலரை அச்சுறுத்தும் கொடூர நோயாக மாறியுள்ளது. இந்த நோய் வந்து விட்டால், காப்பாற்றவே முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது, புற்று நோயை முழுதுமாகக் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வந்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவ உலகம் வளர்ந்துள்ளது என்று சொல்லலாம். உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இந்த கொடிய தாக்க வாய்ப்புள்ள நிலையில், புற்று நோயைக் குணப்படுத்தும் தீவிர ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாக்டர் குப்தா, புற்றுநோய் ஆய்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். புற்றுநோய் குறித்து இவர் கூறும்போது, புற்று நோயால் மக்கள் உயிரிழக்க காரணம் அவர்களின் கவனக் குறைவு மற்றும் அஜாக்கிரதை தான் என்கிறார். மேலும், இந்த நோயை குணப்படுத்த ஒரு சில வழி முறைகளைக் கூறியுள்ளார். இதற்க்கு முதலில் இனிப்பு உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். உடலில் இனிப்பு இல்லை என்றால், புற்று நோய்க்கிருமிகளால் உடலில் உயிர் வாழ முடியாது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், வெந்நீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை முழுமையாகப் பிழிந்து, இனிப்பு சேர்க்காமல் குடிக்க வேண்டும். இப்படி செய்வது, கீமோதெரபியைக் காட்டிலும் 1000 முறை சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், காலையிலும், மாலையிலும் செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணையை 3 தேக்கரண்டி குடித்தால் நல்ல பலன் தரும்.
இந்த வழிமுறைகளை கேன்சர் நோயாளிகள் மட்டும் இல்லாமல், அதனை வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும் பின்பற்றலாம். இது மட்டும் இல்லாமல், சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால், கேன்சர் வராமல் தடுக்க முடியும். இரவு உணவைத் சீக்கிரம் சாப்பிடுவதால் இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.