fbpx

BJP Annamalai | கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்கிய பாஜக..!! திமுக – அதிமுகவுக்கு நடந்த பரிதாபம்..!!

BJP Annamalai | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக – அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக (41% பேர் ஆதரவு) முதலிடம் பிடித்துள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கொங்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுவை வீழ்த்தும் அளவிற்கு வளரவில்லை என கருத்துக்கணிப்பு மீது விமர்சனமும் எழுந்துள்ளது.

Read More : Multiplex Theaters | ’எங்களுக்கு லாபமே இல்லை’..!! திரையரங்குகளை மூடப்போகிறோம்..!! எச்சரிக்கை..!!

Chella

Next Post

Chennai Budget | சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்..!! இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா..!!

Wed Feb 21 , 2024
சென்னை மாநகராட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. Chennai Budget | சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரலில் தாக்கல் செய்தார். இதையடுத்து, 2023 மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், மக்களைத் […]

You May Like